யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு...

பாராளுமன்றத்தில் மருத்துவர் அர்ச்சுனா?

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றுக்கு சென்றுள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றுக்குச் அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக...

‘எங்களிடம் ஒற்றுமை இல்லையா?” : பா.உ சுரேஷ் பிமச்சந்திரன். பதில்

எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு...

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: 130க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர்...

சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல்

இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார். தமிழன், ஒரு...

‘உரிமையை விட்டுக்கொடுக்க்க முடியாது’ : தென்சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் அறிவிப்பு

செகன்ட் தாமஸ் ஷோல் தீவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனது படையினருக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்வது தொடர்பாக சீனாவுடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தத் தீவில் உள்ள பிலிப்பீன்ஸ் படையினருக்கான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்கு...

22 ஆவது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு கிடைக்காது என்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நொச்சியாகம...

வாக்கெடுப்புக்குச் செல்லாது 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்?

வாக்கெடுப்புக்கு செல்லாது 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும், அவ்வாறு நிறைவேற்றுவதற்கு இடமளிக்காது அதனை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற...

பொது ஜன பெமுனவுடன் ஜனாதிபதி ரணில் தொடா்ந்து பேச்சு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து இடம்பெற உள்ள இந்தக் கலந்துரையாடல்களின் முடிவுகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்...

மொட்டு அணியின் 145 எம்.பி.க்களில் 90 போ் ரணிலுக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு...