அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச!

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக...

மட்டக்களப்பு: சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று   போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாவற்காடு கிராமத்தில் கடந்த...

அரசியலமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை கைவிட அரசாங்கத்திடம் கோரிக்கை

அரசியலமைப்பு நெருக்கடிக்கான சூழ்நிலையை உருவாக்கும் எந்தவொரு அல்லது அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்வதாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் கடமைகள் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் கட்டுப்பாடுகளை...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்பாக இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல்...

சிங்கள வேட்பாளா்களுடன் பேசி முடிவு எடுக்கலாமா? ஐங்கரநேசன் செவ்வி

நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது குறித்த உடன்படிக்கை கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளும் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதிநிதிகளும் இதில்...

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ஒரு கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் ஒரு...

வேட்பாளர் தொடர்பில் பொதுக் கட்டமைப்பு முக்கிய தீர்மானம்?

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பு சில முக்கிய தீர்மானங்களை ஞாயிற்றுக்கிழமை (28) எடுத்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் யாழ் நகரிலுள்ள தனியார்...

வடக்கு – கிழக்கில் தமிழர்களின் வரலாற்றை சிதைக்க தென்னிலங்கை திட்டம் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு – கிழக்கில் தமிழர்கள், பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றை சிதைக்கும் வகையில், இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெலிக்கடை...

இலங்கையில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்?

கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில்  500 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டில் 488 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை ஆகும். தங்காலை, நுகேகொடை, ...

மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா். இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய...