ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் : உறுப்புநாடுகளிடம் வாக்கு திரட்டும் சிவில் சமூகம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டல், ஆராய்தல், சேமித்தல் ஆகியவற்றுக்கென ஐ.நா...
அதிபர் வேட்பாளருக்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21-ம் திகதி அன்று அதிபர் தேர்தலில்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளேன்: ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாம் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தையும் செலுத்திவிட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இது வரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்த்து 15 வேட்பாளர்கள்...
அனைத்துலகத்துக்கு ஈழத்தமிழரின் இறைமையினதும் தேசியத்தினதும் வலிமையினை வெளிப்படுத்தும் தளமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் |...
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024ம் ஆண்டுக்கான தேர்தல் செப்டெம்பர் 21 இல் நடைபெறுமென சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை தங்கள் இறைமையையும்...
Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024
Ilakku Weekly ePaper 297 | இலக்கு-இதழ்-297-ஜூலை 27, 2024
Ilakku...
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் நீடித்துள்ளது – இலங்கை தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பேரவை பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புகள் குறித்து மீளாய்வு...
வெடுக்குநாறி மலை ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை
வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நேற்று வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட...
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்க திறைசேரி தயார் : நிதியமைச்சு
தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் தேர்தல்...
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கை ஜனாதிபதி தேர்தல்- அமெரிக்காவின் எதிர்பார்ப்பு: ஜூலிசங் கருத்து
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதி;ப்படுத்துகின்றது என...










