காச நோய்க்கான தடுப்பு மருந்து விரைவில் பாவனைக்கு வரவுள்ளது

உலக மக்களை அதிகம் பாதி த்துவரும் ரியூபகு ளோஸிஸ் எனப்படும் காச நோய்க்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு மக்களின் பாவனைக்கு வரவுள்ளதாக ரஸ்யா வின் ஹமலியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

பாலஸ்தீன அமைப்புக்களை ஒருங்கிணைத்தது சீனா

பலஸ்தீன மக்களின் விடு தலைக்காக போராடிவரும் பல அமைப்புக்களை மூன்று நாட் கள் மேற்கொண்ட தீவிர பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் ஒரு அணியில் சீனா இணைத்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு என்ற உடன்பாட்டில் ஹமாஸ் மற்றும் பற்றா என்ற...

கனகாம்பிகைகுளம்  அடாத்தாக பிடிக்கப்பட்டமையினை கண்டித்து  பொது மக்கள் போராட்டம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால்  மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் இன்று  எதிர்ப்பு ஆா்ப்பாட்டம் ஒன்றை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் ...

‘அடக்குமுறைகளுக்கு பரிகாரமின்றியே தமிழ் மக்கள் நாட்டில் வாழ்கின்றனர்’ – கறுப்பு யூலை நினைவேந்தலில் நிரோஸ்

கறுப்பு யூலை தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு...

வேட்பாளர் அறிவிப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கருத்து

எதிர்வரும் சில தினங்களுக்குள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. விசேட நிகழ்வொன்றில் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். அந்த வேட்பாளருடன்...

Interpol கண்டுபிடித்த குற்றவாளிகளை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சிக்கல்

சர்வதேச  காவல்துறையினரின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சிவப்பு அறிவிப்புகளின் கீழ் தேடப்படும் நபர்களை நாடு கடத்த இலங்கை அதிகாரிகள் பல நாடுகளுடன்...

நேட்டோ போன்ற அமைப்பை மத்திய கிழக்கில் உருவாக்க முயற்சி

ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில் நேட்டோ போன்ற படைத்துறைக் கூட்டணி ஒன்றை உருவாக்கவேண்டும் என இஸ் ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு கடந்த புதன் கிழமை(24) அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார். சோவியத்தின்...

அரகலய மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன்போபகே

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள்பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் பொபகே போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில் இலங்கை மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில்...

ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு : சிறிதரன் கருத்து

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற...

‘ரணிலுக்கு எங்களின் ஆதரவை வழங்கப்போவதில்லை’: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு...