இலங்கை கடற்பரப்புக்குள் 21 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் நான்கு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று புதன்கிழமை (09)...
இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதி அவசியம் – தமிழ் அமெரிக்கர்கள் அமைப்பு
இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
எந்த...
சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டால் அனுரவுடன் பயணிக்க தயார்: சி.வி.விக்னேஸ்வரன்
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று...
ராஜபக்சர்களின் பணம் உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் விசாரணை நடக்கும்: வசந்த சமரசிங்க
ராஜபக்சர்களின் பணம் உகண்டாவில் அல்ல உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில்...
கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் அதிகரிப்பு: தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளது. இம் மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பேராசிரியர்...
மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை
எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும் அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய...
ஐ.நா: இலங்கை தொடர்பான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1...
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஜனாதிபதி அநுரவுடன் சந்திப்பு
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் புதன்கிழமை (09) சந்தித்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு...
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக...
அதானியின் காற்றாலைத் திட்டம் மீளாய்வு செய்யப்படும் : புதிய அரசாங்கம்
இந்திய அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசாங்கம் கூறியுள்ளது.
இது வெளிநாடுகளில், தமது திட்டங்களை விரிவாக்க முயலும் இந்திய அதானி கூட்டுக்கு புதிய தடையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி...








