புளோரிடா கடற்கரையை நோக்கி நகரும் மில்டன் சூறாவளி: அமெரிக்கா எச்சரிக்கை

மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில் வடக்கு அட்லாண்டிக்கில் உருவாகும் மிக சக்திவாய்ந்த...

காலநிலை மாற்றம் விவகாரம் : தேர்தல்கள் ஆணையகத்திடம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கோரிக்கை!

டைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இலங்கைத் தேர்தல்கள்...

காணி அபகரிப்பை தடுக்க கோரும் மக்கள்-ஹஸ்பர் ஏ ஹலீம்

அப்பாவிப் பொது மக்களின் காணிகளை அரச திணைக்களங்கள் கபளீகரம் செய்து எல்லையிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த...

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ எனும் புதிய கட்சி

ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி பொதுத்...

பொதுத்தேர்தல்: ஊழல் அரசியல்வாதிகளை நிறுத்தாதீர்கள் – சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரிக்கை

பொதுமக்கள் தற்போதைய ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் பொருத்தமான உரிய வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

முதலில் சீர்திருத்தம், அதன் பிறகே தேர்தல்: வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ்

வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேச நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், “நாங்கள் யாரும் நீண்ட காலம்...

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்

திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. வி.மணிவண்ணனுக்கு...

திருமலையில் தமிழ் அரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த்  தேசியக் கூட்டணியும் திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன. எனினும், அம்பாறையில் சங்குச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு தமிழ் அரசுக்கட்சி மறுதலித்தமையால் இருதரப்பினரும்...

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சரவை பேச்சாளர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சரவை பேச்சாளர்...

இந்தியா: ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா!

இந்தியா:  ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அங்கு உமர் அப்துல்லா தலைமையில் கூட்டணி அரசு அமைய உள்ளது. அதே நேரம் ஹரியானாவில் மொத்தமுள்ள 90...