திருகோணமலையில் இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டி!
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
பொதுத் தேர்தல்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும்: செல்வம் அடைக்கலநாதன்
பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்து விட்டு...
ராஜபக்ஷ குடும்பத்தினர் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் – பொதுஜன பெரமுன
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
துருக்கி மற்றும் பங்களாதேஷ் தூதுவர்கள், ஜனாதிபதி அநுரவுக்கிடையில் சந்திப்பு
துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட் (Semih Lütfü Turgut) இன்று வியாழக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார...
மில்டன் புயல் கரையைக் கடந்தது: புளோரிடா மக்கள் கடுமையாக பாதிப்பு
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மில்டன் புயல் புதன்கிழமை 5-ம் நிலையில் இருந்து 3-ம் நிலை புயலாக வலுவிழந்தது. இருப்பினும், அது புளோரிடாவை நெருங்கிய போது மணிக்கு 195 கி.மீ வேகத்தில் காற்று...
யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுக்களை கையளித்த தமிழரசு கட்சி
யாழ். மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில்...
1,412 இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வு
இலங்கை இராணுவம் அதன் 75ஆவது ஆண்டு நிறைவை (1949 – 2024) இன்று வியாழக்கிழமை (10) கொண்டாடுகின்றது.
இதனையிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி...
இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது: உலக வங்கி கருத்து
இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கி சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி...
அனுரவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்ய தேர்தலில் போட்டியிடவில்லை- விமல் வீரவன்ச அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
“ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள்...
இலங்கை வருகிறார் அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரி அட்மிரால் ஸ்டீவ் கெய்லர்!
ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அட்மிரால் ஸ்டீவ் கெய்லர் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட இராணுவ அதிகாரியாக...










