அணு ஆயுதத்துக்கு எதிரான ஜப்பானின் நிஹான் ஹிடாங்கியோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதை அங்கீகரிக்கும் விதமாக அந்த அமைப்பிற்கு...
இலங்கைக்கு தொடர்ந்து உதவ உலக உணவுத் திட்டம் இணக்கம்!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை...
இலங்கையில் வறுமை இன்னும் சவாலாகவே உள்ளது: உலக வங்கி சுட்டிக்காட்டு
'வறுமை வீதமானது இவ்வருடத்தில் 23.5 வீதமாகவுள்ளது. இது இன்னும் ஒரு சவாலாகவே இலங்கைக்கு காணப்படுகிறது' என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக ஸ்திரமடைந்துள்ளது. 2024ஆம் ஆண்டில்...
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் தீர்மானம் ஏமாற்றமளிக்கின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை
இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த கால கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுiறையை எதிர்ப்பதற்கும் தீர்மானித்தமை ஏமாற்றமளிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் பாபு ராம் பண்ட் தெரிவித்துள்ளார்
அவர்...
தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு (53) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு...
ஜனாதிபதி அநுரவின் புகைப்படங்ளை வெளியிடுவது தொடர்பில் விசேட அறிவிப்பு
பல்வேறு நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவது தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு...
இந்தியா – ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம்: லாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கருத்து
உலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில்...
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை
மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார்.
பிரதம மந்திரி அலுவலகத்தின்படி, பிரதமர் அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்தின்...
காவல்துறை சேவைக்கு ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்!
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் காவல்துறை சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இது நேற்று (10) முதல் ஒரு வருட காலத்திற்கு அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கையில்...
கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை பயிர் செய்கைக்கு வழங்க உத்தரவு
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன்,...










