பிரபல அரசியல்வாதிகள் பலர் போட்டியிடாத முதல் தேர்தல்!

மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, பாட்டலி சம்பிக ரணவக, விமல் வீரவன்ஸ போன்ற பிரபல அரசியல்வாதிகள் பலர் பொதுத் தேர்தலில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக...

லெபனான் – இஸ்ரேல் மோதல் பெரும் போராக மாறும் ஆபத்து – ஐ.நா

தற்போது லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் மிகப்பெரும் போராக அந்த பிராந்தியத்தில் மாறும் சாத்தியங்கள் உள்ளன. எனினும் அதனை தடுப்பதற்கான கால அவகாசம் எம்மிடம் தற்போதும் உள்ளது என கடந்த செவ்வாய்க்கிழமை(08)...

சிவராம் படுகொலை, உட்பட 7 சம்பவங்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத்திய வங்கி பிணைமுறி...

ஒரு வருடப்போர்-காசாவில் 17,000 சிறுவர்கள் பலி

கடந்த ஒரு வருடமாக காசா பகுதி மீது இஸ்ரேல் மேற் கொண்டுவரும் தாக்குதல்க ளில் இதுவரையில் 16756 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், அங்கு 41990 பேர் கொல்லப்பட்டும் ஏறத்தாள ஒரு இலட்சம் மக்கள் காய...

பொதுத்தேர்தல்: 196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி

பொதுத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள  690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் 225 உறுப்பினர்களில் மக்களின் வாக்குகளால் தெரிவாகவுள்ள 196 பிரதிநிதிகளுக்காகவே இவ்வாறு 8000க்கும் மேற்பட்டோர் போட்டியிடவுள்ளனர். இவர்களில் கொழும்பு...

சீரற்ற வானிலை: 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ...
Ilakku Weekly ePaper 308

நடந்ததும் நடப்பனவும் தெரியும் உங்கள் மதிப்பீட்டில் இறைமையை மீளுறுதி செய்பவர்க்கு வாக்களியுங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

உலகில் 21ம் நூற்றாண்டு பிறக்கையில் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளான ஈழத்தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? தங்களின தேசியத் தலைமையில்...
Ilakku Weekly ePaper 308

Ilakku Weekly ePaper 308 | இலக்கு-இதழ்-308-அக்டோபர் 12, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 308 | இலக்கு-இதழ்-308-அக்டோபர் 12, 2024 Ilakku Weekly ePaper 308 | இலக்கு-இதழ்-308-அக்டோபர் 12, 2024 Ilakku...

கடந்த 50 ஆண்டுகளின் பின் பெய்த மழை: சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்…

சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம்...

நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் – மாவை சேனாதிராசா

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு...