வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளை புதிய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்: சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல்

நடக்க இருக்கின்ற பொதுத்தேர்தல் ஆனது, பாராளுமன்றுக்கு உறுப்பி னர்களை அனுப்பு கின்ற ஒரு தேர்தல். அது வருகின்ற நவம்பர் மாதம் 14ம் திகதி நடக்கவுள்ளது.  இதற்கான  அனைத்தும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கின்றது. ...

அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய தயார் – நீதிமன்றத்திற்கு அரசாங்கம்

மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய  தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் மன்னார், பூநகரி...

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொதுத்தேர்தலின் பின் தீர்மானம்

நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த  பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை...

சீரற்ற வானிலையால் 100,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ  கடந்துள்ளது. சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 33,000க்கும் அதிகமான புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித...

”வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்”: ஜனாதிபதி

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின்...

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு கட்சியினரின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு,  தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் யாழிலுள்ள தந்தை...

 சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன்

“வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட...

திருகோணமலை: புனித பூமி என்ற போர்வையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்!

திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது. குறித்த சம்பவம்   இடம்பெற்ற்றுள்ளது. புல்மோட்டை  ...

 செயற்கைச் சூரியனை உருவாக்கும் 30 நாடுகள்

தடையில்லா மின்னாரத்தை உலகிற்கு வழங்கவென செயற் கையான சூரியனை அணுசக்தி மூலம் உருவாக்கும் முயற்சியில் 30 நாடுகள் இணைந்து பிரான்ஸின் தென் பகுதியில் பணியாற்றி வரு கின்றன. The International Thermonuclear Experimental Reactor...