தமிழ்நாட்டில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கன மழை நீடித்து...
ஊழலிற்கு எதிராக போராடுங்கள் – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் அமெரிக்க தூதுவர் கருத்து
பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை. ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமெரிக்க இலங்கை வர்த்தக பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர்...
தமிழரசு கட்சிக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச் செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை யாழ். நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின்...
இந்தியா தவறு செய்துவிட்டது: கனடா பிரதமர் தெரிவிப்பு
இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.
கனடா நாட்டில் வசித்து வந்த தலைவர் ஹர்தீப் சிங்...
பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன்
நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும்...
“யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம்”: வைத்தியர் அர்ச்சுனா தெரிவிப்பு
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும்...
‘பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதே நோக்கம்: விஜித ஹேரத்
''பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு தேவையான அரசியலமைப்பு, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என வெளிவிவகார அமைச்சர் விஜித...
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு பூரண ஆதரவு: UNDP
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும்...
அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது!
அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார்...
உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறை: பாகிஸ்தானின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு
டிப்தீரியா தொற்று, உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டிப்தீரியா(Diphtheria) எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே' என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது.
இந்தக் கிருமிகள் தொண்டையை...










