வைரஸ் தொற்று: 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளன. இதனால் அங்குள்ள பண்ணையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
பன்றிகள் அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டே நாட்களில் உயிரிழந்துள்ளன....
காசா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!
காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்த்துள்ளதோடு பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை இஸ்ரேல் மத்திய காசாவின் டெய்ர்அல்பலா வளாகத்தில் உள்ள அல்அக்சா மருத்துவமனை மீது...
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிப்பு!
இலங்கையில் ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக போஷணை மாதத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட...
தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மை தமிழ் மக்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது-மட்டு.நகரான்
இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் இலங்கையின் தென் பகுதிகளில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் வேகமாக நடைபெற்றன.குறிப்பாக வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தமது வாக்கு அரசியலுக்கான...
‘அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை’ : மகிந்த ராஜபக்ச
அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தற்காலிக நிறுத்தம் அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை...
கனேடியத் தூதுவர் முல்லைத்தீவு அரச அதிபருடன் கலந்துரையாடல்!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனைச் சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அவர் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது...
பொது தேர்தல்: இன்று விருப்ப இலக்கங்களை பெறலாம்!
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப இலக்கங்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இன்று (16) பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களின் வேட்பாளர்களின் விருப்ப இலக்க பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜப்பான் தூதுவர் கருத்து
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பாராட்டியுள்ளார்.
இலங்கையின் சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் அமைதியான ஜனநாயகரீதியிலான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என அவர்...
சீனப் பிரஜைகள் கைது: சீன தூதரகம் அறிக்கை
இலங்கையுடன் இணைந்து மோசடி எதிர்ப்பு சட்டங்களை அமுலாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆழ்ந்த கரிசனைகளைக் கொண்டுள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், இளைஞர் யுவதிகள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா? நிமல் லான்சா கேள்வி
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப ஆட்சி பற்றி பேசிய தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனு பெயர்பட்டியல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இளைஞர் யுவதிகள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா...










