இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய வெளி நாட்டுக் கப்பல்கள்!
கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட கண்காணிப்பு திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த...
தண்ணீரின்றி உயிரிழக்கும் அபாயத்தில் பாலஸ்தீனர்கள்!
இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இத னால் அதிக...
‘திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்’: சந்திரிகா
'ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம். உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள்' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள்...
‘அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம்’: ரணில்
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களிற்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களது எதிர்காலத்தை...
மனித புதைகுழிகள் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி!
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பாரிய மனித புதைகுழிகள் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது.
11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் மாதிரிகளை வெளிநாட்டு ஆய்வகத்திற்கு...
உக்ரைன் மீதான போர்: ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது.
இது மொஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே ஆழமடைந்து வரும் இராணுவ உறவை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த வகையான வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் பங்கு...
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்
யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்று புதன்கிழமை (16) மாலை மீண்டும் ஆரம்பமாகியது.
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ...
பிறிக்ஸ் மாநாடு “வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தால் அனுர, விஜித பங்கேற்கவில்லை”: ஐ.ம.ச குற்றச்சாட்டு
சீனா, ரசியா, இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய பிறிக்ஸ் (BRICS) பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்காமல் இருப்பதற்கு வெளிநாட்டு சக்தியின் அழுத்தம்...
மனித உரிமை மீறல்கள்: உள்ளக பொறிமுறை ஊடாகவே விசாரணை
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளக பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறைக்கு சர்வதேச மனித உரிமை பொறிமுறையின் ஆலோசனை...
இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து
உலகளாவிய தேவைகளை கருத்திற்கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) நடைபெற்ற கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப...










