13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சி : யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும்....

யாழில் பாராளுமன்றத் தேர்தல்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்...

சின்வர் கொல்லப்பட்டாலும் பணயக் கைதிகளை மீட்கும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

அக்டோபர் 7 தாக்குதல் நடந்தது முதலே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொல்வது இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது. சின்வரை கொன்றதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தான் ‘பழிதீர்த்துவிட்டதாக” கூறினாலும், குறைந்தபட்சம் ஹமாஸ் பிடியில் இருக்கும்...

பெருந்தோட்டத் தொழிற்றுறை- வெளியார் உற்பத்தி முறை: துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறை எதிர் கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இத்தொழிற்றுறையை அழிவிலிருந்தும் மீட்டெடுப்பதோடு, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கும் வித்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்தகால பல்வேறு...

‘ஈரான் கட்டமைத்த பயங்கரவாத அச்சு சரிகிறது’: ஹமாஸ் குறித்து இஸ்ரேல் பிரதமர் கருத்து

‘ஈரான் கட்டமைத்த பயங்கரவாத அச்சு சரிகிறது’ என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே...

மலையகக் கட்சிகள் எங்களை கண்டு அஞ்சுவது ஏன்?

தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் மீதோ அல்லது மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இதனாலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக களமிறங்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது...

நிதி மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை

அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி, நிதி மோசடி இடம்பெறுவதாகவும், அது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், கணினி அவசர நிலைப் பதிலளிப்பு குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, CERTஇன் சிரேஷ்ட...

எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கம் – முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு

எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட சுயேட்சைக்குழுவானது அரிக்கன் இலாம்பு...

சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானது இல்லை: தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு

சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தைக் குறிப்பிட்டு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும்...

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் பலி?

காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் இது குறித்து உறுதி செய்ய...