சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி...
லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் -யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய
கடந்த 2011ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என...
‘நீங்கள் எங்கள் மன்னர் அல்ல’: விடுதலையின் அடங்காப் பெருநெருப்பு..!
*உலகின் பல நாடுகளில் பிரிட்டன் காலனி ஆதிக்க குடியேற்றத்தின் போது, அமெரிக்காவின் பழங்குடிகளான செவ்விந்தியர்களும் நியூசிலாந்தின் பூர்வ குடிகளும் அவுஸ்திரேலியாவின் பழங்குடிகளும் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களது நிலங்களும் காடுகளும் மலைகளும் அபகரிக்கப்பட்டன ....
மாகாண சபை விவகாரம்: ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார உத்தரவு
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம்...
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு
இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளிற்கு சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜியோஜோர்ஜியாவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
வோசிங்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை குழுவை சந்தித்தபின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் திறைசேரி செயலாளர் மகிந்தஸ்ரீவர்த்தன,மத்திய வங்கியின் ஆளுநர்...
கிழக்கு கொள்கலன் முனையம் திட்டம் ஒரு சிறப்பு திட்டமாக பிரகடனம்: அமைச்சரவை அங்கீகாரம்!
கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை “விசேட திட்டமாக” பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரினால்...
இந்தியாவின் உதவியுடன் மாலத்தீவில் UPI பண பரிவர்த்தனை அறிமுகம்
இந்தியா உருவாக்கிய UPI கட்டமைப்பை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
நாட்டின் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் இந்திய அரசு UPI கட்டமைப்பை...
பொதுத் தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் வருகை-தேர்தல்கள் ஆணைக்குழு!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
அத்துடன் பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால்மூல வாக்களிப்பு...
இலங்கையில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக் காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது.
குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான...
மீண்டும் மீண்டும் ஐ.நா அமைதிப்படையை தாக்கும் இஸ்ரேல்
லெபனானில் உள்ள ஐக் கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் மீது திட்டமிட்டவகையில் இஸ்ரேலி யப் படையினர் மீண்டும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக லெபனானில் உள்ள இந்த அமைப்பின் படையினர் கடந்த...










