தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு எதிரானது; நீதிமன்றில் மனு தாக்கல்

பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்”...

ஹசீனாவிற்கு பிடியாணை – நாடுகடத்துமா இந்தியா?

முன்னாள் பிரதமர் ஹசீ னாவை கைது செய்து நீதிமன்றத்தில் எதிர்வரும் மாதம் ஒப்படைக்குமாறு பங்களாதேசத்தின் அனைத்துலக குற்றவியல் விசாரணை தீர்ப்பாயம் கடந்த வியாழக்கிழமை(17) உத்தரவிட்டுள் ளது. அரசுக்கு எதிராக மாணவர் கள் மேற்கொண்ட...

பெருந்தோட்ட பகுதி பாடசாலைகளைத் தரமுயர்த்தல் : நன்கொடை உதவியை அதிகரித்தது இந்தியா

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர்...

இந்தியா மேற்கொண்ட படுகொலை – ஆதாரம் திரட்டுகின்றது கனடா

கடந்த வருடம் கனடாவின் வன் கூவர் பகுதியில் வைத்து சீக்கிய காலிஸ்த்தான் அமைப்பைச் சேர்ந்த ஹாதீப் சிங் கொல்லப்பட்டது தொடர்பில் ஐந்து கண்கள் என்ற புலனாய்வு அமைப்பின் தகவல்களை ஆதாரமாக பயன் படுத்தப்போவதாக...

புதிய ஆட்சியாளருடன் இணைந்து தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படலாமா?

இலங்கையில் புதிய  ஜனாதிபதிப் பொறுப்பேற்றிருக் கும் நிலையில், பொருளாதார நெருக்கடி குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அத்தோடு தமிழ் மக்கள் முதன்மையாக, போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நியாயமான விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள்...

மாற்றத்திற்கான தமிழ் மக்களின் தெரிவு என்ன? – அகிலன்

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்ற நிலைமையில் தமிழ் மக்களுக்கான மாற்றுத் தெரிவு தாங்கள் தான் என கூறிக்கொண்டு பல கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் வடக்கு...

வறுமையில் வாடும் 1.1 பில்லியன் மக்கள் -ஐ.நா

உலகில் 1.1 பில்லியன் மக்கள் பட்டினியை எதிர் கொண்டுள்ளனர் எனவும், அவர்களில் அரைப் பங்கிற்கு மேற் பட்டவர்கள் போர்கள் நடைபெறும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என வும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிறுவனம்...

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களது 37 ஆவது நினைவேந்தல்…

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது  37 ஆவது நினைவு தினம் இன்று (21) நினைவு கூரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி...

காஸாவில் சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளதாக தெரிவிப்பு

காஸாவில் சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். பலர்...

ஐ.நா. பொதுச் செயலாளர் மீதான இஸ்ரேலின் தடை: ஆதரவு கடிதத்தில் இலங்கை கையெழுத்து

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ்...