உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு வாக்காளர் பதிவிற்கேற்ப 16,800,855...
அறுகம் குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் – இஸ்ரேல் அறிவுறுத்தல்
இலங்கையின் அறுகம் குடா உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இஸ்ரேல்...
படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி வேண்டும் என சர்வதேசத்திடம் கோரிக்கை!
இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள முல்லைத்தீவு...
10 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை: நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி பமில ரத்நாயக்கவால் இன்று புதன்கிழமை (23.10.2024) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்தினார்.
இலங்கையின்...
இஸ்ரேலியர்களின் வருகை அதிகரிப்பால் தாக்குதல் எச்சரிக்கை: காவல்துறை பேச்சாளர் தகவல்
இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அவர்கள் அறுகம்குடாவில் ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகவும் அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என காவல்துறை பேச்சாளர் நிஹால்...
சீனத் தூதுக்குழுவின் பிரதிப் பிரதானிக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே சந்திப்பு!
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
சீனா - இலங்கை இருதரப்பு உறவுகளை...
நாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு தெரியாமல் இளம் தலைமுறையினர தடுமாறுகின்றனர்! – ஹஸ்பர் ஏ ஹலீம்
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே நாடாளு மன்றம் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல்...
வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகளின்: எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்: செல்வம்
வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறதோடு, இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி வகைகளையும் கையாள வேண்டும் என்ற விடயத்தையும் அவர்கள் எதிர்பார்த்துள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள்...
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தால் ஜனாதிபதியுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றுவோம்: சஜித்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு வழங்கிய பின்னர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியுடன் இணைந்து , சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் உள்ள மக்கள் விரோத விதிகளை மாற்றி, மக்கள்...










