அமெரிக்கத்தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு பயணம்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் தூதரக அதிகாரிகள் வியாழக்கிழமை (24 ) யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால், யூ.எஸ். எயிட் நிதியுதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக்...

கஜேந்திரகுமார், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு

அச்சமில்லாமல் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு  அறியத்தருகின்றோம் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீதான...

பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் இந்தியாவின் முடிவுக்கு இலங்கை வரவேற்பு

பாளி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவென இலங்கை  பாராட்டியுள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் 23 ஆம் திகதி சுவாமி விவேகானந்தா...

கேள்விக்குறியாகும் பிரதிநிதித்துவம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தலில்...

“நான் இலங்கையன்” எனும் உணர்வுள்ள ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர கருத்து

‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார...

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் : பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

“ கொழும்பில் வரும் 29 ஆம் திகதி  நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில்...

“ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்’: பராக் ஒபாமா கருத்து

“ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்''  என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி   நடைபெற உள்ள நிலையில்,...

‘இந்தியா போரை ஆதரிக்காது’ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி திட்டவட்டம்

'பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக  அறிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’...

அமெரிக்க தூதரக எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பை பலப்படுத்திய இலங்கை!

அறுகம்பேவில் உள்ள சுற்றுலாத் தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு உட்பட நாட்டில் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை...