40 காற்றாலை மின் திட்டங்கள் அரசாங்கத்தால் மீளாய்வு
மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகளுடன் கடந்த காலங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 40 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
ஈரான் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
"இஸ்ரேல் அரசுக்கு எதிராக...
ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நீதி வழங்காது: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறீலங்காவிற்கும் தமிழீழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறையில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது.
மற்றும் ஐ.நா மனித...
தொழிற்சங்கங்களுடனான உறவை அரசாங்கம் முறையாக கையாளாதுவிடின் பொருளாதார மறுசீரமைப்புக்கள் பாதிப்படையும் – அலி சப்ரி
தொழிற்சங்கங்களுடனான தமது உறவை அரசாங்கம் முறையாகக் கையாளாதுவிடின், அத்தொழிற்சங்கங்களால் வழங்கப்படும் அழுத்தம் பொருளாதார மறுசீரமைப்புக்களையும், வளர்ச்சியையும் அடைவதற்கு மிகமுக்கிய தடையாக மாறக்கூடும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தனது...
மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்
இந்தியா - இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி செயலர் கலாநிதி நந்திக குமாநாயக்கவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர்...
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்: ரணில் தெரிவிப்பு
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது...
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு...
சிங்கள பௌத்த மனோநிலையையே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது : சிறீதரன் தெரிவிப்பு!
மாற்றத்தை விரும்பிய மக்களின் ஆணையால் இலங்கைத் தீவில் ஆட்சி மாறியிருக்கிறதே தவிர, அதிகாரபீடங்களின் செயல்நோக்கும், மனோநிலையும் சிங்கள வல்லாதிக்கத்தின் வெளிப்பாடாகவே இன்றும் தொடர்கிறது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றப்...
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா
இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன்,...
தமிழர்கள் வெளிப்படுத்தும் அரசியல் தீர்வுசார் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படமாட்டோம் – அமெரிக்கத்தூதுவர் உறுதி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்...









