கடன் உச்ச வரம்பை மட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி அதிரடி

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில்...

விமல் வீரவன்ச கைது

மே 18 பத்தரமுல்ல இராணுவ நினைவு தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க  விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை  தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில்...

பாராளுமன்ற நட்புறவு சங்கம் – கியூப தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கும், இலங்கைக்கான கியூப தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

40 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா,...

தடம் புரளும் தமிழரசு :விதுரன்

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், முக்கால் நூற் றாண்டு காலப் பாரம்பரியமும், அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட நிறுவனமயப்பட்ட ஆளுமையும் கொண்ட பேரி யக்கமாக விளங்குவது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தந்தை செல்வாவின் வழிவந்த, தத்துவங்களாலும்...

ஈரான் குறித்த தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு நெதன்யாகுவின் கடும் கோபமடைந்தார்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நடந்த பதற்றமான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கோபமடைந்தார் என்று இந்த...

இனப்படுகொலைப் போரில் பலியெடுக்கப்பட்ட ஈழக் குழந்தைகள் :  தீபச்செல்வன்

அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினை வேந்தலின்போது தகிக்கும் வெண்மணலில் ஒரு சிறுமி சோகமான முகத்துடன் நினைவேந்தல் தீபத்தின் அருகே இருந்தாள். அவளை ஊடகங்கள் பலவும் படம் பிடித்தன. ஒரு பெரிய மனுசியைப் போல முகம்...

இவ்வருடம் மாகாண சபை தேர்தலை நடாத்தும் எண்ணம் இல்லை : ரில்வின் சில்வா யாழில் அறிவிப்பு

இந்த வருடம் மாகாண சபை தேர்தலை நடாத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அதற்காக வரவு செலவு திட்டதில் ஒதுக்கப்பட்ட நிதி...

கியூபா மீது தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா

கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் குறி வைக் கப்பட்டதைத் தொடர்ந்து, கியூபா அடுத் ததாகக் குறிவைக்கப்படும் என்று அமெரிக்க...

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருமாறு நாமலுக்கு சவால்!

முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார். அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தங்கள்...