கடந்த 10 மாதங்களில் 497 இந்திய மீனவர்களும் கைது!
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 12ஆம் திகதி வரையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 66 இந்திய மீன்பிடி படகுகளும் 497...
பிரதிநிதித்துவ வீழ்ச்சி தொழிற்சங்கத்தில் எதிரொலிக்குமா? – துரைசாமி நடராஜா
இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தின் இருப்பு எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படும் என்பது தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் அதிகமாக இருந்து வருகின்றன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகுமிடத்து அதன் தாக்க விளைவுகள் பல மட்டங்களிலும்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4.00 மணியுடன் வாக்களிக்கும்...
17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்ட ஆணையிரவு வீதித் தடை!
கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆணையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் 17 வருடங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன.
1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த இந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு...
IMF குழுவின் வருகை ஒத்திவைப்பு
இன்று பொதுத் தேர்தல் தினத்தன்று இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு, தமது பயணத்தை ஒத்திவைத்துள்ளது.
இலங்கையில் பொதுத் தேர்தல் இடம்பெறுவதால் நாளை மறுதினம் 16ஆம் திகதியே தமது...
இலங்கை- பொதுத்தேர்தல் 2024: 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத்...
அறுகம்பே விவகாரம்: பயணக் கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா!
அறுகம்பே பகுதிக்கு அமெரிக்கா பிரஜைகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அறுகம்பே பிரதேசம் உள்ளிட்ட நாட்டிலுள்ள...
‘சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும்’: ரணில்
2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பொதுத் தேர்தல்: பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் -காவல்துறை அறிவிப்பு
இலங்கையில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்...
மேய்ச்சல் நிலம் இருந்தும் தர மறுக்கிறார்கள் : பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு!
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில்...










