நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும்,ஆசனங்களின் விபரமும்…
நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
...
தபால்மூல வாக்கெடுப்பு: முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகின
இன்று நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள்...
ஒரு வார காலத்துக்கு பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள மொத்த வாக்கு வீதம் வெளியானது
இன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 65% வீத வாக்குகளே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முக்கிய மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய;
கொழும்பு 65%
நுவரெலியா 68%
குருநாகல் 64%
மட்டக்களப்பு...
சமூக ஊடக செயற்பாட்டாளர் அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அதிகாரிகள் சிலர் ஊழல்வாதிகள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியமை தொடர்பில் இந்த...
நாடாளுமன்ற தேர்தல்: தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி...
அறுகம்பைக்கான பயணக்கட்டுப்பாட்டை தளர்த்தியது இஸ்ரேல்
அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
முதல் தேர்தல் முடிவு எப்போது? வெளியானது அறிவிப்பு
2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காசாவில் கட்டாய இடம்பெயர்வை முன்னெடுக்கும் இஸ்ரேலின் செயல் ஒரு போர்க்குற்றம்: HRW
பாலஸ்தீனியர்கள் காசா பகுதிக்கு திரும்புவதை நிரந்தரமாக தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குழு குற்றம் சுமத்தியுள்ளதோடு, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர்க்குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவின் நீர், சுகாதாரம்,...
அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு – மக்கள் கற்றுக்கொடுத்த பாடம் – வேல்ஸில் இருந்து அருஸ்
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் முன்னாள் அரச தலைவரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளார். அதாவது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹரீஸிற்கும் டிறம்பிற்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிகழலாம்...









