ஜனாதிபதி அநுரவுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் வாழ்த்து!
பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி அமோக வெற்றியீட்டியமைக்காக பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும்...
பாராளுமன்றத் தேர்தல்: வன்னியில் தெரிவாகியுள்ள புதிய முகங்கள்!
பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் செ. திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார்.
கடந்த முறை இவர் அகில இலங்கை...
மறுமலர்ச்சி யுகத்துக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி : ஜனாதிபதி அநுர
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
பொதுத் தேர்தல்: வெற்றி பெற்ற கட்சிகளின் முழு விபரம்
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள், அவர்கள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள...
அநுர தரப்புக்கு 18 தேசியப் பட்டியல் ஆசனங்கள்!
பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றதையடுத்து அந்த கட்சிக்கு மொத்தமாக...
பொதுத்தேர்தல்: வெற்றிபெற்ற துரைராசா ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள்!
இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15) முல்லைத்தீவு நகரில் நடைபெற்றுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ...
பொது தேர்தல்: மட்டக்களப்பில் தோல்வியடைந்த பிள்ளையான்,கருணா!
பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன், ஒரு அமைச்சர் இரண்டு பாராளுமன்ற...
2024 பொதுத் தேர்தல்: பதவியை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர்.
10 வது பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி.க்கள்...
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி...










