தமிழர்களும் பிரிக்கமுடியாத அவர்தம் சுயநிர்ணய உரிமையும்: முனைவர் போல் நியூமன் புனித சூசையப்பர்
சிறீலங்காவின் வரலாற்றில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பொதுவானதென்று எதுவும் இருக்கவில்லை. 1834ம் ஆண்டு வரைக் கும் தமிழர்கள் சுதந்திரமான யாழ்ப்பாண அரசுக்கு உரியவர்களாக இருந்தார்கள். தமது நிர்வாக நலனுக்காக பிரித்தானியர்கள் தமிழரின்...
காஸாவில் இஸ்ரேல் நடத்துவது “இனப்படுகொலை”: சௌதி அரேபியா இளவரசர் கண்டனம்
மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ரியாத்தில் ஒன்று கூடினர்.
அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்...
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு
லெபனானின் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை ஹிஸ்புல்லா...
பொது தேர்தல்: மட்டக்களப்பு, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள...
பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட...
தமிழ் மக்கள் இம்முறையும் இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி வாக்களிக்கவேண்டும்- கனடிய தமிழர் தேசிய அவை
தமிழ் மக்கள் இம்முறையும் ஒரு தேசமாக திரண்டு தமிழ்தேசிய இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி வாக்களிக்கவேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கனடிய தமிழர் தேசிய அவை மேலும்...
வன்னி தேர்தல் மாவட்டங்களில் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள 387 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர...
2 இலட்சம் பேர் துன்புறுத்தல்- பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து பிரதமர்!
சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 இலட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான...
பொது தேர்தல்: ஊடகங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் அவதானிக்கப்படும்: கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர்
தேர்தல் நடவடிக்கையின் போது,ஊடகங்களிள் செயற்பாடுகள் ,வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களால் அவதானிக்கப்படும் என கேம்பிரிஜ்...
ஹெய்ட்டியில் இரு அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கி பிரயோகம்!
ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல்...










