அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் சீன பிரதிநிதிகள் குழு கலந்துரையாடல்
இலங்கையில் விவசாய இயந்திர மையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் கலந்துரையாடியுள்ளது.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (20) கொழும்பில்...
பிரிட்டனின் புதிய பிரதமராக பர்ன்ஹாம் பதவியேற்பு
பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார்.
பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை...
மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த முயற்சி – பிரசாத் சிறிவர்தன குற்றச்சாட்டு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தியை சமூகமயப்படுத்திய நபர் யார் என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். மர்மமான உயிரிழப்புக்களை தற்கொலை என்று குறிப்பிட்டு விசாரணை கோப்புக்களை மூடிமறைப்பதற்கான...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருடங்கள் விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில்...
மாகாண சபை தேர்தல்: பெண் பிரதிநிதித்துவத்தை 33% ஆக அதிகரிக்க யோசனை
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து...
குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (20)...
அமெரிக்காவை கொலைக்களத்திற்குள் இழுக்க ஈரான் திட்டமிடுகிறதா? : வேல்ஸில் இருந்து அருஸ்
மீண்டும் அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்ப் தாக்குதல்களைத் ஆரம்பித்து அதற்குள், நட்பு நாடுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறார்.
கடந்த 6 நாட்களாக,...
குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக காவல்துறை விசாரணை
வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழீழ...
“தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் மேடை மாத்திரமே” : மனோ அறிவிப்பு
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளது ஒரு அரசியல் மேடை என்றும் அது கூட்டணி அல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த...
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க இன்னும் தீர்மானிக்கவில்லை : நீதி அமைச்சர்
பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை எடுக்கவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பதவி காலம் குறித்து பல்வேறு தரப்பினரால்...










