யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி.

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...

‘Clean Srilanka’ – தமிழ், முஸ்லிம்கள் நிராகரிப்பு: சிறிநேசன் எம்.பி அறிக்கை

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கிளீன் சிறிலங்கா என்னும் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 18 உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளனர். தமிழர்களோ...

இஸ்ரேல் கெடுபிடி: காசாவில் மனிதாபிமான நெருக்கடி: Oxfam அறிக்கை

அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12  வாகணங்களில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக Oxfam அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 வாகனங்களில்...

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்...

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?: வல்வெட்டித்துறையில் போராட்டம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக்...

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

“யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம். இவ்வாறு தையிட்டியைச் சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன்...

ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன்

'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

 பூகோள அரசியலை அனுசரித்து காய்நகர்த்திய ஜனாதிபதி அநுர – அகிலன்

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்று திரும்பி யிருக்கின்றாா். இந்த விஜயம் அதிகளவுக்கு ஊடக கவனத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் அவரது விஜயம் குறித்த செய்திக்கு மிகுந்த...

குடிநீருக்கான தடையும் இனஅழிப்பே – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

காசாவில் உள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை இஸ்ரேல் தடை செய்துள்ளது என்பது ஒரு இன அழிப்பாகவே கருதப்பட வேண்டும் எனவே அனைத்துலக சமூ கம் இஸ்ரேல் மீது தடைகளை கொண்டுவர வேண்டும் என...

நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு...