கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் கருத்து

கச்சத்தீவை  மீளப் பெறுவது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு கோரினால் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த...

ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’ – இஸ்ரேல்

ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளிடையே ஏற்பட்ட...

இலங்கை கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில்  ரோந்து பணியில்...

அநுர ஆட்சியில் தமிழினத்தின்  ஆதங்கம் தீருமா? – பா.அரியநேத்திரன்

2024 செப்டம்பர் 21,ல்  இலங்கையின் 9,வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது.அந்த தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக சிலின் டர் சின்னத்திலும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,ஐக்கிய மக்கள் சகதி தொலை பேசி சின்னத்திலும்,அநுரகுமார...

வடமாகாண ஆளுநருடன் யாழ் , மாவட்ட கட்டளை தளபதி சந்துப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் ஆளுநர் செயலகத்தில்   சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இதில் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் ஆளுநர்...

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை மறுசீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில்...

மியன்மார் அகதிகளை கேப்பாப்பிலவு படை முகாமில் தடுத்து வைக்க அரசு முடிவு!

கடந்த வாரம் முல்லைத்தீவு  கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அகதிகளை மிரிஹானவிலுள்ள தடுப்பு...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது – யஷ்வர்தன் சின்ஹா

'பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன்' என இலங்கைக்கான முன்னாள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உதய கம்மன்பில கருத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவது சாத்தியமற்றது. மார்ச் - ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் மே மாதமளவில் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த...