ஆட்கடத்தலை முறியடிக்க இலங்கை – அமெரிக்கா கூட்டு நடவடிக்கை

இலங்கை அரசாங்கமும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகமும் இணைந்து இலங்கையில் பாதுகாப்பான குடியகல்வை ஊக்குவிப்பதற்கும், ஆட்கடத்தலைத் தடுப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. அதற்கமைய சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அனுசரணையுடன்  இலங்கையைச் சேர்ந்த 69...

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை: ஆளுநர் நா.வேதநாயகன்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை எனத்தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச்...

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து: 72 பேர் பயணித்ததாக தகவல்

72 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. விமானம் அவசரமாக...

இலங்கையில் ஜனவரி முதல் இன்று வரையில் 375 யானைகள் பலி

இலங்கையில் கடந்த பதினொன்றரை மாதங்களில் 375 யானைகள் பல காரணங்களால் இறந்துள்ளன.    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74  யானைகளும், மின்சாரம் தாக்கியதில் 53 யானைகளும்,  உணவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் உண்டதில் 49...

வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு...

அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களினால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 44 பேர் காயமடைந்துள்ளனர்...

இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணத்தயார் – சீனா

சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். அதன்படி இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ...

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்: புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என  பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை...

‘இலங்கை அரசு நிகழ்த்தியது இனப்படுகொலையே’ என பகிரங்கமாகக் கூறிவரும் கனேடிய அரசாங்கத்துக்கு நன்றி : சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கும் சர்வதேச அரங்கில், தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் எனத் தொடர்ந்து கூறி, அதற்கான நீதியையும் கோரிவரும் கனேடிய அரசாங்கத்துக்கு...

லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சி: ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

லயன் குடியிருப்புகளில்,  வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், வெளியேற்ற முயல்கிறார்கள். எனவே அதற்கு ஜனாதிபதி அநுரா உடன்  தடை விதிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ...