வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம்!

மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு...

மக்களின் காணிகள் இராணுவத்திற்கு தேவையில்லை: சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,  நகர்  பகுதிக்குள் இவ்வாறு காணிகள்...

ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்!

ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர்...

எட்கா உடன்படிக்கை: தேசிய மக்கள் சக்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றியமைக்காக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம்...

புதிய அரசியல் யாப்பு மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? – துரைசாமி நடராஜா

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் முயற்சி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. சமகால அரசியல் யாப்பின் அதிருப்திகள் இதற்கு வலுசேர்த்து வருகின்றன. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமிடத்து மலையக மக்கள்...

சவேந்திர சில்வாவின் பதவி நீடிக்கப்படுமா? : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்துவரும் ஜெனரல் சவேந்திர...

இந்திய மீனவர்கள், அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்க்க வேண்டும்: கடற்படை பேச்சாளர் வலியுறுத்தல்

2024 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய...

பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை வரலாற்றில்  பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக  நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை...

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய 9 நாடுகளுக்கு வாய்ப்பு: இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா?

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர்...

சுனாமி அனர்த்தம்: 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர்...