தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார்…

தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள்...

மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்...

 உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ்

மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது...

ஓய்வு பெறுகின்றார் ஜெனரல் ஷவேந்திர சில்வா

இலங்கை இராணுவத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த  ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியிலிருந்தும், இலங்கை இராணுவத்தில் இருந்தும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளதாக...

அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணைகளை முதல் முறையாக பயன்படுத்தியது இஸ்ரேல்

ஏமனிலிருந்து ஹவுதி  போராளிகள் ஏவிய ஏவுகணைகளை, அமெரிக்கா வழங்கிய ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துவது இதுவே முதல்...

தகுதிவாய்ந்த மருந்தளர்கள் பற்றாக்குறை- மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள்...

 ஹசீனாவை நாடுகடத்துமாறு இந்தியாவிடம் மீண்டும் கோரிக்கை 

பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடுகடத்து மாறு இந்திய அரசிடம் பங்களா தேசத்தின் இடைக்கால அரசு உத்தி யோகபூர்வ கோரிக்கையை இந்த வாரம் அனுப்பியுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக...

தமிழர்தாயகத்தில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை: ரவிகரன் எம்.பி

வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்தகாலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வியில் மீள் எழுச்சி தேவையெனவும், அதற்காக உதவுவற்குத்...

தென் கொரியாவில் பயணிகள் விமான விபத்து – 85 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை  பயணிகள்  விமானம் விபத்துக்குள்ளானது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையை...

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். இவர் யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு”...