அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள்: NPP பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை

அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள் என்று  அனலைதீவு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியர் சிறீபவானந்தராஜா...

ரோகிங்யா அகதிகளைப் பார்ப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுப்பு

மியன்மார் ரோகிங்யா  புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள செல்வதற்கு தங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ம் திகதி இலங்கை...

பாகிஸ்தான், தலிபான் இடையே கடும் மோதல்!

எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின்...

2024இல் தமிழ்த்தேசிய  அரசியலின் வீழ்ச்சி  – 2025இல் எழுச்சி வருமா..? – பா.அரியநேத்திரன்

இன்னும் இரண்டு தினங்களால் 2025, புதுவருடம் பிறக்கிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்று எம் முன்னோர்கள் கூறுவது உண்டு ஆனால் அது ஈழத்தமிழர்களுக்கு இல்லை. 2024இல் தமிழ்த்தேசிய அரசியல் எவ்வாறு இருந்தது? தமிழ்தேசிய அரசியலில் பிரதான...

“தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து

“தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும்...

விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்

விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது. இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான...

அரச இணையத்தளம், இலங்கை காவல்துறையின் யூடியூப் சனல் மீது சைபர் தாக்குதல்

இலங்கை அச்சக திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்த அரசு திட்டம்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்துச்...

பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும்: அம்பிட்டிய தேரர் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அம்பிட்டிய சுமண...

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 25 ஆவது இராணுவத் தளபதியான  மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்தார். தற்போதைய இராணுவத்...