தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று புதன்கிழமை (01)  தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ருவான்  எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடமிருந்து நியமனக்...

திருகோணமலை- தொல்லியல் துறையினருக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச பகுதியில் இன்று (  2025.01.01 )  குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளினால் தொல்லியல் துறையினருக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது. 1962 ஆம் ஆண்டு தொடக்கம்...

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படல் வேண்டும்: செல்வம் வலியுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில்...

மீனவர் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேச கடற்றொழில் அமைப்புகள் திட்டம்

வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேவேளையில் எதிர்வரும்  4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

இஸ்ரேல் கட்டுமான பணியில் பாலஸ்தீனர்களுக்கு பதில் இந்தியருக்கு வேலை

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உரு வாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது....

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணையுமாறு இளையோருக்கு சி.வி.கே. அழைப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்.” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு...

 அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய 2024 – அகிலன்

விடைபெற்றுச் செல்லும் 2024 சா்வதேச அரங்கில் மட்டுமன்றி, இலங்கை அரசியலிலும் அதிரடியான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் வீழ்ச்சியை இந்த ஆண்டில் பாா்க்க முடிந்தது. தமிழ்த் தலைமைகள்...

தமிழ் தேசியத்தை சிதறடிக்கும் சிறீலங்காவின்  புதிய அரசு – வல்வை.ந.அனந்தராஜ்

2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் ஆற்றலை முறியடிக்கும் வகையில் இந்தியா உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினரின் உதவியுடன் 145,000 தமிழ் மக்களைக் கொன்று பல ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப்...

தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான  இலங்கை தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை  ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை “க்ளீன் ஶ்ரீலங்கா”  நிகழ்ச்சித்...

மகிந்த ராஜபக்சவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் எதுவிதமான உயிரச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்...