இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு: திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோளார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக...
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – பிரித்தானியா மீண்டும் எச்சரிக்கை
இலங்கையில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பயணிகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபலமான சுற்றுலா தலங்களை...
வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டும்: ரவிகரன் எம்.பி கோரிக்கை
வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந் நிலையில் மூன்று மாதகாலத்தில் வடமாகாண பிரதமசெயலாளரின் தலைமையில் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண...
ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை மியன்மாருக்கு நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது!
மியன்மாரின் ரோகிங்யாபுகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்த ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களைநாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள...
பிரகீத் எக்னெலிகொட விவகாரம் : நீதியைக் கோரும் சந்தியா எக்னெலிகொட
சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தற்போதைய நீதிமன்ற செயன்முறை ஆகியவற்றின்மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், எனவே...
திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை: 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நாள் இன்று (02) மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தலானது இராவணன் சேனா அமைப்பின் தலைவர்...
நேபாள பிரதமருடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!
நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை (02) அந் நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை (KP Sharma Oli) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள...
மறுக்கப்படுகின்றதா மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள்?
இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
இலங்கையின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது : விஜித ஹேரத்
இலங்கையின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து...
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் 78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன…
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டடில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு...










