இலங்கை, இந்திய அரசுகள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை இறுதி செய்ய வேண்டும் – ரணில்
இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமக்குள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை குறுகிய காலத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் முன்னோக்கிய பயணத்துக்கான முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள்...
இறைமையை மீளுறுதி செய்து பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் பெற 2025இல் ஒருமைப்பாட்டுடன் உழைப்போம் | ஆசிரியர் தலையங்கம்...
கிரகேரியன் ஆண்டு 2025இல் உலகம் காலடி எடுத்து வைக்கும் சனவரி 1 இல் இப்புத்தாண்டு அனைவருக்கும் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் அமைய ‘இலக்கு’ ஆசிரிய குழு வாழ்த்துகிறது.
பாதுகாப்பான அமைதியும்...
Ilakku Weekly ePaper 319 | இலக்கு இதழ் 319 டிசம்பர் 28, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 319 | இலக்கு இதழ் 319 டிசம்பர் 28, 2024
Ilakku Weekly ePaper 319 | இலக்கு...
2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வில் தகவல்
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
ஐரோப்பாவின்...
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம்: கவனம் ஈர்த்த பதாகை!
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார்விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (28)...
இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது – அமைச்சர் சந்திரசேகர் திட்டவட்டம்
இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை – இந்திய...
50 சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு கூட்டாக கடிதம்
பிராந்தியத்தில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் வருகை தொடர்பான பிரச்சினை, மீண்டும் மீண்டும் நிகழ்வதாக இருக்கும். ஆகவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரக...
ஏக்கர் கணக்கான காணிகளில் முகாம் அமைத்துள்ள இராணுவம்: மக்கள் விசனம்
வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேச்சல்தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம்...
புலிகள் பாதுகாத்த எமது நிலங்களை வனஇலாகா அபகரித்துள்ளது : ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
கடந்த 2009இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெருமளவான விவசாய மற்றும், குடியிருப்பு நிலங்களை தற்போது வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வனவளத் திணைக்களத்தால்...
ஊடகவியலாளர் மீது தாக்குதல் :இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி...










