இலங்கையில் இடம்பெறும் மரணங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் : மொட்டு கட்சி
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி....
இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி
இலங்கை பாராளுமன்றத்தின் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று, இந்தியாவின் Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE) நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக...
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தங்களை செய்த இந்தியா!
இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்று ( 19) முதல்...
பாலின மாற்றத்திற்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. தூதர் வலியுறுத்தல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் வோல்கர் துர்க் நேற்று முன்தினம் ஜெனிவாவில் இருந்து ஓர்...
நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்
அரசியல் நோக்கங்களுக்காக பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் எந்தவொரு முயற்சியையும் அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனநாயகத்தையும் நீதித்துறையின்...
சர்வாதிகார ஆட்சியை உருவாக்க அரசாங்கம் முயற்சி: சஜித் பிரேமதாச
திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (19) இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில்...
‘புதுக்கூட்டு’ கட்சிகளின் பழைய நினைவுகள் : விதுரன்
சமகால அரசியல் நிலைமைகளில், சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான ஆறு கட்சிகள் புதிய அரசியல் நாடகத்திற்கான அத்தி வாரத்தைப் போட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பொது வான பிரச்சினைகள் தொடர்பாக,...
இலங்கையில் டெங்கு பரவலில் புதிய வைரஸ் திரிபு அடையாளம்
இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 88 வீதமானோர் டென்வி 2 (DENV-2) என்ற டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவல் நிலைமை காரணமாக...
ஆட்சியை மாற்ற நாங்கள் 1,50,000 வீரர்களை அனுப்பப் போவதில்லை – வான்ஸ்
இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் பொதுமக்களின் கருத் தைத் திசைதிருப்பி, போர் காலவரையின்றித் தொடரும் வகையில் அதை மாற்ற முயற்சிக் கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி...










