மன்னாரில் காற்றாலை மின்திட்டம்: சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை

மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால்  சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம்,சுற்றுச்சூழல் நீதிமையம்,சுற்றுசூழல் அறக்கட்டளை  லிமிடெட்  உட்பட் சூழல்...

அநீதிகள் காரணமாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர், மீண்டும் அது நடக்க கூடாது: நீதி அமைச்சர் தெரிவிப்பு

பல வருடங்களாகத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாகவே, வடக்கு. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு இடம்கொடுக்காத வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...

செம்மணி அகழ்வாய்வுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற...

இலங்கையில் வருடாந்தம்  33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள்!

இலங்கையில் வருடாந்தம்  33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக...

உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்தால் அரசாங்கம் எதற்கு?

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில்  உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும். அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்துக் கொள்வார்களாயின் அரசாங்கம் எதற்கு என அகில...

ஆண்டு வருமானம் 18 இலட்சத்துக்கும் மேல் உயர்வடையாதவர்கள் வரி வருமானத்தைக் கோரலாம் – இறைவரித் திணைக்களம்

மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானம் 18 இலட்சத்துக்கு மேல் உயர்வடையாத  நபர் வரி வருமானத்தை கோர முடியும். இதற்கமைய குறித்த மதிப்பீட்டு வருடத்துக்காக அனைத்து வருமான நிலைகளிலும் மதிப்பீடு செய்யக்கூடிய வருமானம் தொடர்பில் சுய...

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா? : இம்ரான் எம்.பி கேள்வி

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினர். நேற்று திங்கட்கிழமை (31) கிண்ணியாவில் இடம்பெற்ற பலஸ்தீன் ஆதரவு கூட்டத்தில் கலந்துகொண்டு...

சில உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் மீண்டும் நாளை மறுதினம்...

நிலநடுக்கம் இலங்கையைத் தாக்குமா? : புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் எச்சரிக்கை

ஆசிய நாடுகளின் அண்மைய நிலநடுக்கங்களால் இலங்கை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளையும் பொதுமக்களையும் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சுமத்ரா தீவுக்கு...

மாகாணசபை தேர்தல்கள் இந்தவருடம் இல்லை-அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

மாகாண சபை தேர்தல் இந்த வருடம்இடம்பெறாது எனஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால்  ஆறுமாதத்திற்குள் இலங்கைமூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம்...