கிளிநொச்சி- மக்களுடைய 1209.22 ஏக்கர் காணிகள் முப்படையினரால் அபகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேட்ட போதே...
ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது:பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி
தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி...
பால் மாவின் விலை அதிகரிப்பால் தேநீர், சீஸ் விலைகளும் அதிகரிப்பு
பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்...
இந்தியப் பிரதமரை சந்திக்க உள்ள தமிழ் தலைவர்கள்!
இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து...
2021 , 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது – ஜனாதிபதி
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். அதற்கான முன்மொழிவுகள்...
மியன்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்ப இலங்கை தயார் – சுகாதார அமைச்சு
மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க மருத்துவக்குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி...
2029 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவோம்: நாமல்
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று...
கிழக்கில் பிரதேசவாத அரசியல் இனியும் எடுபடாது-பா.அரியநேத்திரன்
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வழமையான தேர்தல் கூட்டுக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன.
வடக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சில ஒன்றிணையும் கூட்டுக்கள் ஒருபுறமும், கிழக்கில் தமிழ்தேசியத்திற்கு எதிரான பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்தும்...
போர்க் குற்றவாளிகளை தீவிரமாகப் பாதுகாக்கும் நாடாக இலங்கை – இறுதிப்பகுதி செல்வி ரேணுகா இன்பகுமார்
மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் கட்டளையின் கீழ் செயற்பட்ட 53வது பிரிவு பொதுமக்களை படுகொலை செய்ததுடன், பலரை கடத்தி காணாமல்போகச் செய்திருந்தது. மேலும் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை பாலியல்...
நீண்டகால சவால்களை எதிர்கொள்ள அரசியல் தீர்வு அவசியம்: தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தல்
'பொறுப்புக் கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது' என்று தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, 'இன மோதலுக்கு வழிவகுத்த ஆழமான...










