சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வடக்கு மாகாண ஆளுநர்

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு...

பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய நேரடி சாட்சி சிஐடியில் மனுவொன்று கையளிப்பு

பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய நேரடி சாட்சி எனக் கூறிக் கொண்டு நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துள்ளார். புதன்கிழமை (2) சிஐடிக்கு வருகைத் தந்திருந்த குறித்த நபர் மனுவொன்றை கையளித்திருந்ததுடன்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சனிக்கிழமை கொழும்பிலிருந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர் மோடி, வலுசக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும் :நீதியமைச்சர்

'புதிய அரசியமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை சரியாகக் குறிப்பிட முடியாது' என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றில் இது தொடர்பில் கருத்துரைத்த அவர், 'ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் இதற்குரிய பணி...

நிதி மோசடி குற்றச்சாட்டில் அருண் தம்பிமுத்து கைதானார்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டிருந்த அருண் தம்பிமுத்து பல கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வசிக்கும் முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தினை...

சில உள்ளூராட்சிமன்றங்களில் தேர்தலுக்கு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நாளை (03) வரை நீடிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை சமர்ப்பித்துள்ள வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகவுள்ள உடன்படிக்கை விபரங்களை வெளியிட அரசாங்கம் மறுப்பு

'நாளை மறுதினம் (04) இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன்போது கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் ஒப்பந்தத்தின் நிறைவில் அறிவிக்கப்படும்' என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...

கருணா உள்ளிட்டோருக்கு எதிரான பிரித்தானியாவின் தடை தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்று நியமிப்பு

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 4 இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியாவினால் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட...

‘கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை...

கொழும்பை வந்தடைந்த ஜப்பானிய கப்பல்கள்!

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) புங்கோ மற்றும் இடாஜிமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை (01) நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இந்த கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளன. உராகா-கிளாஸ் மைன்ஸ்வீபர் டென்டர் வகைக்கு சொந்தமான...