முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்க முடியாது!
முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரித்தானியாவிலும் உலகெங்கிலும்...
மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்குத் தரப்புகள் வழக்கு!
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலும் 10 தரப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, வலிகாமம் தெற்கு பிரதேசசபை, பருத்தித்துறை பிரதேசசபை, சாவகச்சேரி...
தேர்தல் பரப்புரைகளுக்காக யாழ். செல்லும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு...
அமெரிக்க வரி- ரணில், அரசாங்கத்துக்கு அறிவுரை
அமெரிக்கா சர்வதேச நாடுகளை நோக்கி வித்துள்ள வரிகள் பெரும் பெருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகத்...
விரைவில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி
ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப்...
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – அலன்டீலனை இடைநீக்கியது தமிழரசு கட்சி
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஒருவரை இலங்கை தமிழரசுக் கட்சி, அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 16...
உள்ளுராட்சி தேர்தலின் வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் – தேர்தல் நடக்குமா என்பதில் குழப்பம்?
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகின்றன.
நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க விசேட குழு – அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்
சிறிலங்கா அரசாங்கம், மாகாண சபை முறைமையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு தேசிய சமாதான பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள...
மாகாண சபை முறைமையை பலப்படுத்த ஆளுநரின் அதிகாரத்தை குறை – தேசிய சமாதான பேரவை அறிவுறுத்தல்
சிறிலங்கா அரசாங்கம், மாகாண சபை முறைமையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு தேசிய சமாதான பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள...
பிள்ளையான் தேசியத் தலைவராம் – பிதற்றும் கம்மன்பில
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள பிள்ளையான், ஒரு தேசியத் தலைவர் என்று, பிவித்துரு ஹெல உறுமயவியன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறியுள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள...










