தமிழின விரோதப்போக்கை சிங்கள மக்களிடையே விதைத்தது ஜே.வி.பி: பொ. ஐங்கரநேசன்
தென்னிலங்கை அரசியலும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தென்னிலங்கை அரசியலில் பௌத்த, சிங்களப் பேரினவாதம் கோலோச்சி வந்துள்ளது. ஆனால், அதனை நிறுவனமயப்படுத்தி பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை...
யானைப் பசிக்கு சோளப் பொரி – துரைசாமி நடராஜா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தி யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவ்விஜயமானது வர லாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருந் தது. இருதரப்பு...
பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக தயார்: சரத் பொன்சேகா
தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இணைய வாயிலாக தனியார் சனலுடனான உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், ஜனாதிபதி...
செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதில் அரசாங்கம் தயக்கம்: கஜேந்திரகுமார்
போர்க் காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி...
தற்போதைய அரசிலும் நம்பிக்கை இழந்தோம்: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை
ஜனாதிபதி அநுர மீதும், தற்போதைய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், தமக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிளிநொச்சி காணாமலாக்கப்பட்டோரின்...
காவல்துறை காவலில் இடம்பெறும் மரணங்கள் : சுயாதீன விசாரணை கோரல்
காவல்துறை காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்றும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாகுவதற்கு வழிவகுக்கிறது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காவல்...
குற்றமிழைத்தவர்களிடமே நீதியை எதிர்பார்க்க முடியாது என்கிறார் சிறிதரன்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியாயமான முறையில் நடக்குமாயின் தமிழர் மீதான வன்முறை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கரைச்சி...
நீதிமன்றங்களின் இரு வேறு தீர்ப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தம்பிதம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தலுடன் தொடர்புடைய வகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமென எஃப்.பி.ஐ. அறிக்கை
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அறிக்கை ஒன்று...
சூடானில் அகதி முகாம் மீது தாக்குதல் : 114 பேர் உயிரிழப்பு!
சூடானில் உள்ள அகதி முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடானின், தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம்...










