பிற்போனது அஞ்சல் வாக்களிப்பு – பிரதான வாக்களிப்பும் சந்தேகம்
சிறிலங்காவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்கெடுப்பு தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் அஞ்சல் மூல வாக்கெடுப்புகள் இடம்பெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது...
பாலம் அமைக்கத் துடிக்கிறார் மோடி – படகு விடப் போகிறார் அனுர
மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருந்ததாக நம்பப்படுகின்ற ராமர் பாலத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், இதற்காக சிறிலங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
பிள்ளையானின் கைதால் ரணில், கம்மன்பில கலக்கம் அடைவதேன்? – ரில்வின் கேள்வி
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும். பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது....
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த வேண்டும் – ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டுமென அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இதுதொடர்பில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,
அரசாங்கம்...
உக்ரேன் போர்; ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் இன்று (17) பிற்பகுதியில் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து...
யாழில் ஊடக சந்திப்பிற்கு வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றதாக அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு...
அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கோரிக்கை
இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்கில் உள்ள மக்களின் காணிகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டுள்ளவாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக விடுவிக்குமாறு வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை...
மத்தியிடம் இருந்தாலே உள்ளூராட்சிக்கு நிதி : ஜனாதிபதியின் கருத்து குறித்து நிரோஷ் கருத்து
உள்ளூராhட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராhட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும் எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி...
தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் நிதானம் தேவை – பொ.ஐங்கரநேசன்
தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல, தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை...
சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி
மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,...










