மன்னாரில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். இதன்படி, தமக்கு வாக்களித்தால் தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின்...
இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் – முஜிபுர் ரஹ்மான்
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் மறைத்துக்கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சந்தேகங்களை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்...
இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (18) நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
'பெரிய வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ளதாக்குவோம் ' என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
அன்னை பூபதியின் நினைவு நாள் : சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை
சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச காவல்துறையினரால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (17) அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறையினர் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை...
மன்னார் – இராமேஸ்வரம் படகு சேவை விரைவில்: மன்னாரில் ஜனாதிபதி உறுதி
மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்...
உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறித்து பெப்ரல் கருத்து
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட...
கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்புப் பாதுகாப்பு!
வடக்கில் உள்ள பெரும்பாலான கத்தோலிக்க ஆலயங்களில் தற்போது பொலிஸாரையும், படையினரையும் உள்ளடக்கி சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவக்காலத்தின் இறுதிப்பகுதியான புனித வார வழிபாடுகள் (பெரிய வியாழன்) நேற்று ஆரம்பமாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, பெரிய...
ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்!
வடமாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரும் மிக விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்...
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை நீக்கியது ரஷ்யா!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. அந்நாட்டு சட்டமா அதிபர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தின் முடிவு எடுக்கப்பட்டது.
ரஷ்யா 2003ஆம் ஆண்டு தாலிபான்களை தடை செய்தது, அதை...
சிங்களக் கட்சிகள் தீர்வைத் தராதன – தமிழரசுக் கட்சி இடித்துரைப்பு
எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது சிறிலங்காவின் தென்பகுதி கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இருக்கப்போவதில்லை என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்...









