தமிழர் விவகாரத்தில் சர்வதேசம் குறித்து சிந்திக்க அரசாங்கம் தயாரில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பட்டலந்த விடயத்தில் சர்வதேச பங்களிப்பை பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து சிந்திக்க தயாராக இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...
Ilakku Weekly ePaper 335

ஈழத் தமிழர் நில, கடல் உரிமைகளை மீளுறுதி செய்ய முறையே 16, 60 நாட்களே உள | ஆசிரியர்...

இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற வரலாற்றுக்கு முன்புள்ள காலம் முதலாக இன்றுவரையுள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை உள்ளூராட்சித் தேர்தலில் மீளுறுதி செய்ய ஈழத்தமிழர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு...

80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான்!

ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்கள் அல்லது ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்துள்ளவர்கள் மார்ச் 31-ம்  திகதிக்குள் பாகிஸ்தானை விட்டு...
Ilakku Weekly ePaper 335

Ilakku Weekly ePaper 335 | இலக்கு-இதழ்-335-ஏப்ரல் 12, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 335 | இலக்கு-இதழ்-335-ஏப்ரல் 12, 2025 Ilakku Weekly ePaper 335 | இலக்கு-இதழ்-335-ஏப்ரல் 12, 2025 Ilakku...

நீதியை நிலைநாட்ட உண்மையைக் கண்டறிய அனைவரும் ஒன்றிணைவோம் : எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு

தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும் இவர்களுக்குரிய நீதியை வழங்க விரும்பவில்லை என்பது...

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரம் : ‘வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்’

மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும்...

பிள்ளையானின் சாரதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பவரை  வெள்ளிக்கிழமை (18)  சி.ஐ.டி. யினர்...

இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேல் தூதுரகம் அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள  இலங்கையர்களுக்கு  இலங்கை தூதரகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யேமனில் ஹவுதி பயங்கரவாத அமைப்பால் நேற்று...

அமெரிக்கத் தீர்வையால் இலங்கை மேலும் பாதிப்படையும் – ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எதிர்வுகூறல்

ஏற்கனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் இலங்கையின் நிதிநிலைமை, அமெரிக்காவின் தற்போதைய வர்த்தக அழுத்தங்களால் மேலும் பாதிப்படையக்கூடும் என சர்வதேச கடன்தரப்படுத்தல் நிறுவனமான 'ஃபிட்ச் ரேட்டிங்ஸ்' எச்சரித்துள்ளது. இலங்கையின் நிதியியல் நிலையானது தம்மால் 'சிசிசி10' ஆகத்...

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: நீதிக்காகப் போராடுவது இனவாதமா? – கஜேந்திரகுமார்

தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக அவ்விகாரை சட்டவிரோதமான முறையிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம்...