பிரித்தானியாவில் அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
பிரித்தானியாவில் தியாக தீபம் அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அடையாள உண்ணாவிரதமும் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.
பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் அந்த நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (19)...
அமெரிக்காவின் புதிய வரி : வொஷிங்டன் செல்லும் இலங்கை குழு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (22) வொஷிங்டனுக்கு செல்ல உள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அமெரிக்க...
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைவதாக பேராயர் இல்லம் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைவதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை...
இந்தியாவுடனான இலங்கையின் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் கேள்வி எழுகிறது
இந்தியாவில் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்...
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த அரசாங்கம் நாடகமாடுவதாக ராஜித சேனாரத்ன சாடல்
புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின்...
புதிய சட்டங்களை இயற்றியாவது இனவாத அரசியல் தோற்கடிக்கப்படும்: ஜனாதிபதி
இந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். இனவாதத்தை தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் போதவில்லையெனில் புதிய சட்டங்களை இயற்றியாவது இனவாத அரசியல் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின்...
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் கூட்டு இராணுவ பயிற்சி
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையே இடம்பெறவிருந்த கூட்டு பயிற்சி நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெறவிருந்த இந்த கூட்டு...
ஜனாதிபதியின் கடமையை சவாலுக்கு உட்படுத்தும் சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டுமே நிதி வளங்கள் இலகுவாக ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் கூறுவது பொய் என்பதற்கு அப்பால்அது தேர்தல் இலஞ்சம் ஆகும்...
பிள்ளையான் குறித்த கருத்தாடல் அரசியல் மேடைகளில் அதிகரிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ள நிலையில் அவர் தொடர்பான கருத்தாடல் அரசியல் மேடைகளில் அதிகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு...
யாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் 37வது...










