பிள்ளையானுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக அரசாங்கம் அறிவிப்பு
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...
அமெரிக்கத் தீர்வைக்கான தீர்வு என்ன? (விதுரன் )
‘ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தீர்வை வரி அமுலாக்கத்தினை 90நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமை இலங்கை போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் தற்காலிகமான ‘மூச்சு விடுவதற்கான காலம்’ மாத்திரமே’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது...
வடமராட்சியில் துப்பாக்கி முனையில் தாயும், மகனும் கைது
வேட்பாளர்களின் கூட்டத்துக்கு செல்லாததால் அந்த வேட்பாளரையும், அவருடைய மகனையும் காவல்துறை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மருதங்கேணியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான...
உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை – மணிவண்ணன் குற்றச்சாட்டு
ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான, மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்:ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆராய விசேட குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் விசாரணை மேற்கொள்வதற்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க...
மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டல்: சத்தியலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் ஐ.நா வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக்...
தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது – ஜீவன் தொண்டமான்
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி...
தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு!
எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு, அடையாளச் சான்று உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல்...
திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல தலைமை தூய்மையாக இருக்க வேண்டும்-பிரதமர்!
எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது என்று பிரதமர் கலாநிதி...










