யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் விரைவில் காணிகள் விடுவிப்பு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெருமளவான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ககப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது.
இரண்டு மாவட்டங்களிலுமாகச் சேர்த்து அண்ணளவாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான காணிகளே விடுவிக்கப்படவுள்ளன....
ரணிலுக்கு நாள் குறித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்து குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே...
வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்கக் கூடாது – சி.வி.கே.சிவஞானம்
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி...
திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் அமைப்பது பொருத்தமற்றது – சண்முகம் குகதாசன்
கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்ட திட்டங்களை நகர அபிவிருத்தி என்ற போர்வையில் அதே இடத்தில் திருகோணமலை நகர் பகுதியில் முன்னெடுப்பது பொருத்தமற்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் 21...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்
06. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88வது வயதில் இன்று (21) நித்திய இளைப்பாறினார்.
உரோம் நேரப்படி இன்று காலை 7.35 அளவில் அவர் காலமானதாக வத்திக்கான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
வத்திக்கானில் உள்ள சாந்தா மார்த்தா...
சட்டவிரோத மீன்பிடி: முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திங்கட்கிழமை (21) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
''அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப்...
வடமாகாணத்தின் கல்வி பாதிப்படைந்து : பிரதமர் கவலை
வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை வளப்பற்றாக்குறை என்பன நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யவேண்டியதுடன் புதிய கல்வி சீர்திருத்தம் ஒன்றை...
பிள்ளையானுக்காக நாமல் ஏன் கவலைப்படுகிறார்? அரசு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் நளிந்த...
ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்
தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால்,...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் மாற்றப்படும் வரை அதை நடைமுறைபடுத்துவதற்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வினவியுள்ளது.
எனினும், இலங்கை அரசாங்கம் இன்னும்...










