துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு: சரித ஹேரத்
இனந்தெரியாத சந்தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. இவை நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளும் சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. எனவே பாதுகாப்பு படைகளின் ஊடாக மக்களின் உயிரைப்...
அமெரிக்காவுடனான வரி பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு
அமெரிக்காவின் வரி தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று (23) இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்ககாவில் முன்னெடுத்துள்ள கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அங்குள்ள...
இலங்கையில் கணிசமானோர் வறுமையில் உள்ளதாக உலக வங்கி அறிவிப்பு
இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகின்ற போதிலும் பல இலங்கையர்கள் இன்னும் சிரமப்படுகிறார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேர்மறையான வளர்ச்சி மற்றும்...
விடுவிக்கப்பட்ட இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகளே இடையூறாக இருக்கின்றன என்கிறார் வட மாகாண ஆளுநர்
விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன என்று வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...
ஜேவிபியை விமர்சிக்கும் தமிழரசு கட்சியே அதன் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்பதாக கஜேந்திரகுமார் சாடல்
ஜேவிபி பிழையாக நடக்கிறது என விமர்சிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த ஜேவிபியின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்பதாக, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவன்கேணி...
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவு : யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம்
தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் விழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு...
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே ஆலோசனை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர்...
அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் சுட்டுக் கொலை!
அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளருமான டொன் பிரியசாத் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை கைது செய்ய இரண்டு காவல்துறையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொலன்னாவை மீதொட்டமுல்லயில் உள்ள...
ஒரு கூட்டுறவாளனின் இழப்பு – இ. ராஜன்
13/4/2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அலைபேசி நித்திரையால் எழுப்புகிறது. மறுமுனையிலிருந்து மாமா அப்பா போய் விட்டார் என்று அழுகுரலில் லண்டனில் வசிக்கும் செல்ல மகள் பாரதி கூறிவிட்டு விடை பெற்றாள். 1984 இல் சுன்னாகம்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்தார் ஈஸ்வரபாதம் சரவணபவன்!
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...










