88-89 கொலை வெறி மீண்டும் தொடங்கியுள்ளது: நாமல்

1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP)...

தனியார் துறையின் மருத்துவ பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? சுகாதார அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு

மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க...

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலை காணியை விடுவிக்குமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கோருகிறார்

யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். குறித்த காணி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், கொட்டடி -...

நாளை மறுதினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவை முன்னிட்டு நாளை மறுதினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு...

இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தத்தை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும்: வலியுறுத்தல்

இந்தியாவுடன் இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கருத்துரைத்த அவர், நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடி...

பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது. பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம்...

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு...

செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும் – தமிழ்தேசிய பேரவை

டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக,யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசியஉணர்வு மிக்கவர்களால்,துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல்அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கிய அகில இலங்கை தமிழ்...

தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் பெண் வேட்பாளர் கைது

தேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்டங்களை மீறி ஆதரவாளர்களின் உதவியுடன் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக...

இலங்கையின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடி மறைக்க முடியாது:நாமல்

இந்தியாவுடன் இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புடன்  தொடர்புடைய விடயங்களை மூடி மறைப்பதற்கு இடமளிக்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்...