இலங்கையுடனான பணியாளர்கள் மட்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம் !
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே பணியாளர்கள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகரிக்குமாயின் இலங்கைக்கு...
தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இல்லை என்ற மாயையை அரசாங்கம் உருவாக்குவதாக கஜேந்திரகுமார் சாடல்
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உட்பட அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்துரைத்த தற்போதைய அரசாங்கம் அதனை மறந்து செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்...
ஐக்கிய இலங்கை என்ற ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை: இலங்கைத் தமிழரசுக் கட்சி
இலங்கைத் தமிழரசுக் கட்சி 'ஏக்கிய ராஜ்ய' முறைமையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அதனை முழு வீச்சில் எதிர்க்கும் என்றும் அந்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஏக்கிய ராஜ்ய முறைமையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் அதற்கு முன்னதாக வேறு பல திட்டங்களை கொண்டிருந்தனர்: சம்பிக்க ரணவக்க
01. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் அதற்கு முன்னதாக வேறு பல திட்டங்களை கொண்டிருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது உரையாற்றிய அவர்,...
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது.
நேற்று 24ஆம் திகதி முதல்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.
அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 28...
ஜே.வி.பி உடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை :சிறிகாந்தா
தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன், ஜே.வி.பி தமிழ் எம்.பி.க்களின் பேச்சாளர்களாக...
வரிகள் குறித்து அமெரிக்க இலங்கை பேச்சுவார்த்தை – உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
இலங்கையின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர்...
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்!
இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த...
இலங்கையின் ஏற்றமதி வீதம் முதல் காலாண்டில் அதிகரிப்பு
2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின்...
டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
'ஷொப்பிங் பையுடன்' புத்தளத்துக்கு வந்தவர்கள் இன்று பத்துக் கப்பல்களை வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தா அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் எவரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். அனைத்து விடயங்களையும் விசாரிப்போம் என்று...










