தபால்மூல வாக்களிப்பு செவ்வாயுடன் நிறைவு!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (28) உடன் நிறைவடைகிறது. வாக்களிப்புக்கான  காலம் இனி நீட்டிக்கப்படாது. ஆகவே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ...
Ilakku Weekly ePaper 336

தமிழ்த் தேசியப் பேரவையை உள்ளூராட்சிப்படுத்தி இறைமையின் இருப்பை மீளுறுதிப்படுத்துக | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

உள்ளூராட்சி என்பது மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்னும் மக்களால் சனநாயகத் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் வழியாக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு உரிய நாட்டின் சட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அமையத்...
Ilakku Weekly ePaper 336

Ilakku Weekly ePaper 336 | இலக்கு-இதழ்-336-ஏப்ரல் 26, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 336 | இலக்கு-இதழ்-336-ஏப்ரல் 26, 2025 Ilakku Weekly ePaper 336 | இலக்கு-இதழ்-336-ஏப்ரல் 26, 2025 Ilakku...

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாரும் இம்முறை தப்பிக்க முடியாது – பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர

ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில்...

இன்று கிளிநொச்சிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, தேசிய மக்கள் சக்திக்காகத் தேர்தல் பரப்புரையில்...

இணையக் குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம்  காவல்துறை நிலையத்தில் இணையக் குற்றப் பிரிவு நேற்று...

தேசிய துக்க தினம் பிரகடனம் – தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின்...

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் – ஐ.நா. வேண்டுகோள்

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் கருத்து வெளியிட்ட ஸ்டீபன் டுஜாரிக், ‘ ஐ.நா. செயலாளர் எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை,...

கேப்பாப்பிலவில் மீனவ சங்க தலைவர் மீது கடற்றொழில் அமைச்சரின் உதவியாளர்கள் தாக்குதல்!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி முல்லைத்தீவு - கேப்பாபிலவு மீனவ சங்க தலைவர் ஒருவரை  தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த...

பரிசுத்த பாப்பரசரின் இறுதி நல்லடக்க ஆராதனையில் பங்கேற்பதற்கு விஜித ஹேரத் வத்திக்கானுக்கு பயணம்!

பரிசுத்தத் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) அதிகாலை வத்திக்கான் நோக்கி பயணமானார். அதேநேரம், பரிசுத்தத் பாப்பரசர் பிரான்சிஸின்...